Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாட்ஷாவாக நடிக்கும் அஜீத்? வதந்திக்கே அமோக வரவேற்பு

பாட்ஷாவாக நடிக்கும் அஜீத்? வதந்திக்கே அமோக வரவேற்பு
, சனி, 23 மே 2015 (12:45 IST)
பாட்ஷா படத்தை இன்னும் எத்தனை நாளைக்கு பிரியாணி போடுவார்களோ. நாலு படம் நடித்தவர்களே, பாட்ஷா ரீமேக்கில் நடிக்கணும் என்கிறார்கள். விஜய், அஜீத்துக்கெல்லாம் எப்படியிருக்கும்?
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் புதிய படம், பாட்ஷா ரீமேக் என்று ஒரு வதந்தி உலவுகிறது. பாட்ஷாவில் ரஜினியின் தங்கையாக வரும் யுவராணியின் கதாபாத்திரம்தான் லட்சுமி மேனனுக்கு, பாட்ஷா மாணிக்கம் போல் அஜீத்தும் ஆட்டோ ஓட்டுகிறார் என ஆறு ஒற்றுமைகளை பட்டியலிடுகிறது வதந்தியாளர்கள் தரப்பு.
 
உறுதி செய்யப்படாத இந்த வதந்திக்கே பேனர் கட்டுமளவு குஷியாகிக் கிடக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.
 
பாவம்பா... பாட்ஷா பாயை விட்டுருங்க.

Share this Story:

Follow Webdunia tamil