Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ ட்ரெய்லர் இசையும் காப்பியா?

Webdunia
சனி, 20 டிசம்பர் 2014 (12:28 IST)
ஐ படத்தின் புதிய ட்ரெய்லரை நேற்று வெளியிட்டனர். வெளியிட்ட உடனேயே ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள இசை ஹாலிவுட் படத்தின் காப்பி என கண்டு பிடித்திருக்கிறார்கள் இணைய புலிகள்.
இறந்துபோன பால் வால்கர், வின் டீசல் நடித்துள்ள பாஸ்ட் அண்ட்  பியூரியஸ் படத்தின் 7 -வது பாகம் விரைவில் வெளியாகிறது. ஜேம்ஸ் வான் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். அதன் ஆரம்ப இசை போலவே உள்ளது ஐ படத்தின் ட்ரெய்லர் இசையும்.
 
காப்பியா இன்ஸ்பிரேஷனா என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments