Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரு முகன் இறுதிகட்டத்தில்...

இரு முகன் இறுதிகட்டத்தில்...

இரு முகன் இறுதிகட்டத்தில்...
, செவ்வாய், 14 ஜூன் 2016 (11:28 IST)
விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துவரும் இரு முகன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


 


ஒரு பாடல் காட்சி மற்றும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே எடுக்கப்பட உள்ளது.
 
விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோரும் இரு முகனில் நடித்து வருகின்றனர். ஆனந்த் ஷங்கர் இயக்க, ஆர்டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை.
 
இந்தப் படத்தில் விக்ரம் ரா உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். தாடி வைத்த அந்த கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கினர். சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு இரண்டாவது கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
 
ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்டில் படத்தை வெளியிட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜுலை 1 திரைக்கு வரும் ஜாக்சன் துரை