Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருமுகன் 100 கோடி வசூல்... தயாரிப்பாளர் அறிவிப்பு

இருமுகன் 100 கோடி வசூல்... தயாரிப்பாளர் அறிவிப்பு

இருமுகன் 100 கோடி வசூல்... தயாரிப்பாளர் அறிவிப்பு
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (12:03 IST)
விக்ரம் இரு வேடங்களில் நடித்திருந்த இருமுகன் இரண்டு வாரங்களில் 100 கோடிகளை வசூலித்திருப்பதாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் கூறியுள்ளார்.


 
 
புலி படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்ட ஷிபு தமீன்ஸ் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இருமுகன் படத்தை தயாரித்தார். கடந்த 8 -ஆம் தேதி வெளியான படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓபனிங்கிலேயே ஹிட்டடித்தது. போட்டிக்குப் படங்கள் இல்லாததால் முதல் 10 தினங்களில் படம் அதிகம் வசூலித்தது.
 
தற்போது படம் 100 கோடியை தாண்டியுள்ளதாக ஷிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.
 
அறிவிப்பு உண்மைன்னா கலக்கல் கலெக்ஷன்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறுபது வயது தாத்தாவாக நடிக்கும் சிம்பு