Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படை வெல்லும் படத்தின் டீசர்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (18:31 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இப்படை வெல்லும். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அச்சம் என்பது மடமையடா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான மஞ்சிமா மோகன் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
 
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளது. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக அவருக்கு மாற்றத்தை ஏற்படுத்தாத நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி: Lyca Productions

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேசிப்பாயா தோல்வி… ஆகாஷ் முரளியின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமான இளம் இயக்குனர்!

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்ற நயன்தாரா… குஷ்பூவின் கமெண்ட்!

வாடிவாசல் படத்தின் இசையமைப்புப் பணிகளைத் தொடங்கிய ஜி வி பிரகாஷ்…!

சூர்யா 45 படத்தின் கதைக்களம் இதுதானா?... முதல் முறையாக அந்த வேடத்தில் நடிக்கும் சூர்யா!

சூர்யாவின் அடுத்த படம் வாடிவாசல் இல்லையா?... சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments