Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விசாரணை படத்துக்கு இந்திய அரசு நிதிஉதவி

விசாரணை படத்துக்கு இந்திய அரசு நிதிஉதவி
, வியாழன், 24 நவம்பர் 2016 (11:38 IST)
விசாரணை திரைப்படம் இந்தியா சார்பாக, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


 
 
ஆஸ்கர் விருதுக்கு பேட்டியிடும் படங்கள் பல்வேறு வகையில் விளம்பரம் செய்யப்படும். அப்போதுதான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் அனைவரின் கவனத்தையும் கவர முடியும். அமீர் கான் தனது லகான் படத்துக்கு பல கோடிகள் செலவுகள் செய்தார்.
 
விசாரணை படத்துக்கு இந்திய அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. படத்தை புரமோட் செய்ய இந்தப் பணம் செலவளிக்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு, ஸ்ருதியை கலாய்க்கிற எண்ணம் கடவுள் சத்தியமா குமாருக்கு இல்லையாம்