பேட்ட -மெர்ஷல் - சர்கார் இந்த பட பாடல்களில் எது பெஸ்டு : பாடலாசிரியர் விவேக்

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (20:37 IST)
ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தில் இயக்குநராக அறிமுகமான அட்லியில் மெர்ஷல் படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியானது.இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி அனைவராலும் முனுமுனுக்கப்பட்டது.இப்பாடலை எழுதியவர் விவேக்
இந்நிலையில் சர்கார் படத்திற்கும் பாடலாசிரியர் விவேக் தான் பாடல் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான பேட்ட படத்தில் மரணமாஸ் பாடலையும் இவர்தான் எழுதியுள்ளார்.
இந்நிலையில் விவேக் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
 
இதுவரை தமிழ் சினிமாவில் மெர்ஷல் படத்தின் பாடல்கள்தான் 10 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி அனைவராலும் சாதனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments