Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (14:52 IST)
விஜய் சேதுபதி வருடத்திற்கு 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். பிஜு விஸ்வநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த படம் ஆரஞ்சு மிட்டாய். இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி திரைக்கு வந்து, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

 
தற்போது அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, தாமரை சரவணன் ஆகியோர் பலர் நடிக்கும் படத்திற்கு மேற்கு தொடர்ச்சி மழை என பெயர் வைத்துள்ளனர்.
 
அடுத்த மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை கேரளாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 18 படங்களில் இப்படமும் இடம்பெற்றுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பஞ்சாப்பில் பயாஸ்கோப் குளோபல் திரைப்பட விழாவில் வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும் பயாஸ்கோப் குளோபல் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments