Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் பட ஷூட்டிங் குறித்த தகவல்

Webdunia
புதன், 18 மே 2022 (17:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இப்படத்திற்குப் பின் அவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி169 படத்தில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரஜினி169 படத்தை குறித்து ஏகபட்ட தகவல்கள் இணையதளத்தில் வெளியான நிலையில், இப்படத்தைக் குறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

அதில், ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு மாதம் முன்னதாக ஜூலை மாதம் இப்படத்தின் ஷூட்டிங் நடித்த படக்குழு  திட்டமிட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments