Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று நேற்று நாளை - முண்டாசுப்பட்டி போல் முழுமையான காமெடிப் படம்

இன்று நேற்று நாளை - முண்டாசுப்பட்டி போல் முழுமையான காமெடிப் படம்
, திங்கள், 6 அக்டோபர் 2014 (10:04 IST)
விஷ்ணு நடிப்பில் தொடங்கியிருக்கும் புதிய படம், இன்று நேற்று நாளை. ரவி இயக்கும் இந்தப் படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனும் இணைந்து தயாரிக்கின்றன.
 
படம் குறித்து கருத்து தெரிவித்த விஷ்ணு, முண்டாசுப்பட்டி போல் இந்தப் படமும் முழுநீள காமெடிப் படமாக இருக்கும். முண்டாசுப்பட்டி போலவே அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றார்.
 
கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இதுவரை ஹீரோயின் அமையவில்லை. ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil