Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி.வி.குமார், ஞானவேல்ராஜா இணைந்து தயாரிக்கும் இன்று நேற்று நாளை

சி.வி.குமார், ஞானவேல்ராஜா இணைந்து தயாரிக்கும் இன்று நேற்று நாளை
, சனி, 4 அக்டோபர் 2014 (14:24 IST)
சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனும் தனித்தனியாக படங்கள் தயாரித்து வருகின்றன.

ஒரு படத்தை இவர்கள் இணைந்தும் தயாரித்தனர். தற்போது இன்று நேற்று நாளை என்ற படத்தை இணைந்து தயாரிக்க உள்ளனர்.
 
விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ரவி என்பவர் இயக்குகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைக்கிறார். வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
விஷ்ணுவுடன் முக்கியமான வேடத்தில் கருணாகரன் நடிக்க உள்ளார். முன்னணி நாயகி ஹீரோயின். அவர் யார் என்பது முடிவானதும் படப்பிடிப்புக்கு கிளம்ப உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil