Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்தியன்-2 ஷீட்டிங்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (19:21 IST)
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் ஷீட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து படம் பண்ணவே இல்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர். ‘இந்தியன் 2’ உருவாகப் போகிறது. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
கமல் கட்சி ஆரம்பித்து, ஊர் ஊராக பிஸியாகச் சுற்றி வருகிறார். அதற்கு அடுத்த படியாக அவர் பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனையும் தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், கமல்ஹாசன் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை விஜய் டிவிக்கு முடித்து கொடுத்து விட்டு இந்தியன் 2 படத்தின் ஷீட்டிங்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments