Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவை நெருங்கும் இந்தியன் 2 க்ளைமேக்ஸ்… மின்னல் வேகத்தில் இயங்கும் ஷங்கர்!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (15:21 IST)
இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கியமானக் காட்சிகளை தற்போது சென்னையில் படமாக்கி வருகிறார் ஷங்கர்.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் சென்னையில் நடந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட ஒருமாதம் இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷூட்டிங் நிறைவடையும் போது கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காளி வேஷம்.. கையில சிலுவை.. ஆபாச நடனம்! - சர்ச்சைக்குள்ளான ஆல்பம் பாடல்!

மொட்டைத்தலையுடன் அஜித் கெட்டப்.. புதிய படத்திற்கான கேரக்டர் லுக்கா?

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

பேச்சிலர் நாயகி திவ்யபாரதியின் ஹாட்& க்யூட் போட்டோஸ்…!

தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஹெச் வினோத்… இயக்குனராக ‘மகளிர் மட்டும்’ பிரம்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments