Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விறுவிறுப்பாக நடக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்… எப்பதான் ரிலீஸ் ஆகும்?

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (09:22 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜை இயக்குனர் ஷங்கர் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மறைந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோரின் கதாபாத்திரங்களிலும் வேறு சில நடிகர்கள் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மாதம் 10 நாள் வீதமாக இந்தியன் 2 ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை படப்பிடிப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் அடுத்த ஆண்டு தீபாவளிக்குதான் இந்தியன் 2 ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments