Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 திரைப்படத்தின் கதாநாயகிகள் யார் என்று தெரியுமா??

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:45 IST)
இந்தியன் 2 திரைப்படத்தின் கதாநாயகிகள் யார் யாரென ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் தொடங்கவுள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் ஒரே வேடத்தில் தான் நடிக்கிறார். மேலும் வயதான தோற்றத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு, பேரனாக சித்தார்த் நடிக்கவுள்ளார். அனிரூத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments