Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: வருமானவரித்துறை

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:36 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் எங்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வருமானத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது 
 
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் வருமான வரித்துறையினர் தன்னிடம் இருந்து டிடிஎஸ் பணம் பெற்று கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் வருமான வரித்துறையும் இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள  நிலையில் வருமானவரித்துறை இதுகுறித்து தாக்கல் செய்த பதில் மனுவில் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை என்றும் வழக்கில் இருந்து எங்களை  நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை கோரிக்கை விடுத்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments