ரஜினி படத்தின் சாதனையை நாங்கள் முறியடித்தோம் – ராம்கி பட தயாரிப்பாளர் பெருமிதம்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:10 IST)
ராம்கி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் நடிப்பில் உருவான இணைந்த கைகள் படத்தின் வியாபாரம் ரஜினியின் மனிதன் படத்தின் வியாபாரத்தையே முந்தி சாதனை படைத்ததாக அந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களாக இருந்து தமிழ் சினிமாவில் சாதித்தவர்களில் அருண் பாண்டியன், ராம்கி மற்றும் ஆபாவாணன் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். இதில் நண்பர்களான ராம்கியும் அருண் பாண்டியனும் இணைந்து இணைந்த கைகள் என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அதில் பாகிஸ்தானில் கைதியாக இருக்கும் புகைப்படக் காரர் ஒருவரை இந்தியாவுக்கு தப்புவித்து அழைத்து வரும் கதாபாத்திரத்தில் இருவரும் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

அதோடு மட்டுமில்லாமல் செங்கல்பட்டு ஏரியாவில் அதற்கு முன் வெளியாகி சாதனை படைத்த மனிதன் படத்தின் வசூல் சாதனையையே முறியடித்ததாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments