விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் மிஷ்கின்

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (11:08 IST)
விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில், இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார்.



‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘சூப்பர்  டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு முதலில் ‘அநீதி கதைகள்’ என தலைப்பு வைக்கப்பட்டு, பின்னர் ‘சூப்பர் டீலக்ஸ்’ என  மாற்றப்பட்டது.
 
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில், முக்கிய கேரக்டரில் மிஷ்கின் நடிக்கிறார். கோயில் பூசாரியாக அவர்  நடிக்கிறாராம். நலன் குமாரசாமி, நீலன் ஷேகர் இருவரும் இந்தப் படத்துக்கு கதை எழுத, தன்னுடைய போர்ஷனை தானே எழுதியிருக்கிறாராம் மிஷ்கின்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

மின்னல் வேகத்துலப் போறாங்களே… அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள்… விளம்பரம் செய்யாமலேயே F1 எப்படி ஓடுகிறது? – அனுராக் காஷ்யப் கேள்வி!

ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கிய பராசக்தி படக்குழு!

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments