Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் சூர்யா, ஜோதிகா

அமெரிக்காவில் சூர்யா, ஜோதிகா

Webdunia
சனி, 7 மே 2016 (17:00 IST)
24 படம் வெளிவந்த நேரம், குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் சூர்யா. அவர் அமெரிக்காவில் 24 ஓடும் திரையரங்கில் மனைவி ஜோதிகாவுடன் படத்தை கண்டு களித்தார்.


 
 
அமெரிக்காவில் 24 திரைப்படம் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருக்கும் சூர்யா மனைவி ஜோதிகாவுடன் 24 படத்தின் ப்ரிமியர் காட்சிக்கு திடீரென்று வருகை தந்தார். அவரது வருகையை எதிர்பார்க்காத ரசிகர்கள் ஆனந்தமடைந்தனர். சூர்யாவுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
 
24 படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அமெரிக்காவிலும் படம் நல்ல வசூலை பெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படம் ட்ராப்பா?... இணையத்தில் பரவும் தகவல்!

கைவிட்ட நெட்பிளிக்ஸ்… வேறு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா தங்கலான்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிமுக இயக்குனரை அவமானப்படுத்திய கவின்?

ஜூனியர் என் டி ஆரை இயக்கும் நெல்சன்… நண்பனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்த அனிருத்!

அடுத்த கட்டுரையில்
Show comments