Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யுஎஸ்ஸில் 16 திரையரங்குகளில் வெளியாகும் திருநாள்

யுஎஸ்ஸில் 16 திரையரங்குகளில் வெளியாகும் திருநாள்

யுஎஸ்ஸில் 16 திரையரங்குகளில் வெளியாகும் திருநாள்
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (18:02 IST)
ஜீவா, நயன்தாரா நடித்துள்ள திருநாள் திரைப்படம் யுஎஸ்ஸில் 16 திரையரங்குகளில் வெளியாகிறது.


 
 
ஈ படத்திற்குப் பிறகு ஜீவா, நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் படம், திருநாள். ஜீவா ரவுடியாகவும், நயன்தாரா ஆசிரியராகவும் இதில் நடித்துள்ளனர். ஜீவாவின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைய, திருநாள் படத்தையே அவர் அதிகம் நம்பியுள்ளார்.
 
பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன இந்தப் படம், ஆகஸ்ட் 5 திரைக்கு வருகிறது. அதேநாள் யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் வெளியாகிறது. யுஎஸ்ஸில் மொத்தம் 16 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதுரங்க வேட்டை சீக்வெலில் அரவிந்த்சாமி...?