Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது இன்னிங்கில் சூர்யாவோடு இணையும் ரம்யாகிருஷ்ணன்!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (14:01 IST)
"படையப்பா" படத்தில் 'நீலாம்பரியாக' நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.

 
ரம்யா கிருஷ்ணன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்கில் களமிளங்கியுள்ளார். அவர் தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
இந்தநிலையில் கமலின் சபாஷ் நாயுடு படத்திற்கு பிறகு அவர் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் 35 நாட்கள் கால்ஷூட் ஒதுக்கியுள்ளார். 'தானா சேர்ந்த கூட்டம்' சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments