Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூ லுக்கில் தொகுப்பாளினி பாவனா; வைரல் புகைப்படம்

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (18:19 IST)
சினிமா பிரபலங்கள் அவ்வப்போது தங்கள் உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதுமாக உள்ளனர். ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறாகள். அதேபோல் ஸ்டைல் முதற்கொண்டு அவர்கள் செய்யும் விஷயங்களைதான் மக்களும் அதிகமாக பின்பற்றுகிறார்கள்.
இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ரசிகர்களை செய்ய சொல்கின்றனர்.
 
இந்நிலியில் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பாவனா. அப்படி கடும் உடற் பயிற்சிகளுக்கு பிறகு அவர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் இந்த நியூ லுக் ரசிகர்களை அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் ‘வார் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

சச்சின் பட ரி ரிலீஸில் ஏற்பட்ட திடீர் குழப்பம்… எப்போது ரிலீஸ்?

புஷ்பா 3 எப்போது உருவாகும்.. அப்டேட் கொடுத்த அல்லு அர்ஜுன்!

கைதி 2 படத்தில் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்.. கார்த்தி கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments