Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் படத்தில் விஜய்க்கு மேஜிக் சொல்லி கொடுக்க இத்தனை பேரா?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (13:24 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், அப்பா - இரண்டு மகன்கள் என மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார் விஜய். தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில்  கூடிவருகிறது.

 
இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய் மேஜிக் மேனாகவும் வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தில் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். விஜய்யின் மேஜிக் மேன் ரோலுக்காக மூன்று பேர் பிரத்யேகமாக  பணியாற்றியுள்ளார்கள். அதில் மாசிடோனியாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் கோகோ என்பவர் மேஜிக் விஷயங்களை கற்றுக்  கொடுத்துள்ளார். மேலும் கனடா நாட்டை சேர்ந்த ராமன் ஷர்மாவும் ஒருவர்.

 
ராமன் ஷர்மா தற்போது தன் ட்விட்டர் பக்கத்தில் விஜய் மிகவும் கடின உழைப்பாளி. நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது என உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது என தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தானா?... வெளியான தகவல்!

ஸ்ரீதேவியைக் கைது செய்ய சொர்க்கத்துக்குப் போவார்களா?.. அல்லு அர்ஜுன் கைதை விமர்சித்த ராம் கோபால் வர்மா!

நான் கைதி 2 வில் இருப்பேனா?... அர்ஜுன் தாஸ் அளித்த பதில்!

படப்பிடிப்பில் பிரபாஸ் காயம் அடைந்தாரா?.. ராஜாசாப் படக்குழு விளக்கம்!

1500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த புஷ்பா 2..!

அடுத்த கட்டுரையில்
Show comments