Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசியில் தேவி ஸ்ரீபிரசாத்தும் அதில் இறங்கிவிட்டார்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2015 (11:48 IST)
எதில் இறங்கிவிட்டார் தேவி ஸ்ரீபிரசாத்? எல்லாம் நடிப்பு என்ற சமுத்திரத்தில்தான்.

தேவி ஸ்ரீபிரசாத் நடிப்பது அல்ல, இதுவரை நடிக்காமலிருந்ததுதான் ஆச்சரியம்.
 
எல்லா கலைவிழாக்களிலும் நடிகர்களைப் போல ஆடுவார், நடிகைகளுடன் அவ்வப்போது கிசுகிசுக்களில் அடிபடுவார்... சுருக்கமாக ஒரு நடிகரைப் போல வளைய வரும் ஒரே இசையமைப்பாளர் இவர்தான்.
 
ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்றவர்கள் நடிக்க வந்த பிறகும் இவர் நடிக்காமலிருந்தது அதிசயம்.
 
விருப்பத்தையும், விக்கலையும் அதிக நேரம் அடக்க முடியாது. தேவி ஸ்ரீபிரசாத்தும் விரைவில் மேக்கப் போடுகிறார்.

அவர் அறிமுகமாகும் படத்தை இயக்குவது தெலுங்குப்பட இயக்குனர் சுகுமார். தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
 
ஜோ‌டி யார் சார்மியா?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments