Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் ரீமேக்காகும் துருவங்கள் பதினாறு

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (12:24 IST)
சென்ற வருட இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்த  சென்ற வருடத்தின் கடைசிப்படம் என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

 
விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இந்த த்ரில்லர் படத்தை 21 வயதேயான கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார்.
 
இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். ரகுமான் வேடத்தில் யார் நடிப்பது என்பது குறித்து  பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments