Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கிலும் புலி பறக்குது

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (16:36 IST)
மோகன்லாலின் புலி முருகன் மலையாள சினிமா சரித்திரத்தில் 100 கோடியை வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்தப் படத்தை மான்யம் புலி என்ற பெயரில் தெலுங்கில் டிசம்பர் 2 -ஆம் தேதி வெளியிட்டனர்.


 
 
தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடித்திருப்பதாலும், ஜனதா கரேஜ் மூலம் மோகன்லால் ஆந்திர ரசிகர்களுக்கு இப்போதுதான் அறிமுகமானார் என்பதாலும், மான்யம் புலி தெலுங்கிலும் ஹிட்டாகியுள்ளது. படத்துக்கு நல்ல வசூல் என்று ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
 
தமிழிலும் புலி முருகன் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ‘காதலிக்க நேரமில்லை’… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில்…’ -வணங்கான் படத்தை விமர்சித்த லெனின் பாரதி!

கும்பமேளாவில் நடக்கவுள்ள பாலையாவின் ‘அகாண்டா 2’ படப்பிடிப்பு!

விடாமுயற்சி கதைத் திருட்டு சர்ச்சைக்கு முடிவு… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேம்சேஞ்சர் படத்தைக் கலாய்த்து பதிவிட்ட ராம் கோபால் வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments