Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலக்கோணத்தில் எஸ் 3 கிளைமாக்ஸ்

தலக்கோணத்தில் எஸ் 3 கிளைமாக்ஸ்

தலக்கோணத்தில் எஸ் 3 கிளைமாக்ஸ்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (17:44 IST)
சிங்கம் படத்தின் 3- வது பாகமான எஸ் 3 படம் விசாகப்பட்டணத்தில் தொடங்கியது. தற்போது அதன் கிளைமாக்ஸை எடுக்க தீர்மானித்துள்ளனர்.


 
 
சூர்யா, அனுஷ்காவுடன் ஸ்ருதி நடித்துள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸை ஆந்திராவின் தலக்கோணம் காட்டுப் பகுதியில் எடுக்க ஹரி தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இந்தப் படத்தை விரைவில் முடித்து டிசம்பர் 16 வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் எஸ் 3 க்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி படத்தில் என்னை பற்றி இருப்பதாக தெரியவில்லை: நடிகை லக்ஷ்மி ராய்