“கதைத் தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர்தான்” - கிருத்திகா உதயநிதி

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (14:06 IST)
‘கதைத் தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர்தான்’ என கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.

 
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காளி’ படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி.
 
இந்நிலையில், விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில்  பேசிய கிருத்திகா உதயநிதி, “கதைத் தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர்தான். ‘காளி’ படத்தின் கதையை அவரிடம்  சொல்வதற்கு முன்னர், வேறொரு கதையைச் சொன்னேன். அவர் வெளிப்படையாக அந்தக் கதை பிடிக்கவில்லை என்று  சொல்லி நிராகரித்தார். அதுதான் அவர் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது” என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசமலர்கள் பாரு - திவாகர் இடையே வெடித்த மோதல்! பிக்பாஸில் திடீர் திருப்பம்! Biggboss season 9 Tamil

காதல் தோல்வியில் பெண்களின் வலி தெரிவதில்லை… ராஷ்மிகா மந்தனா கருத்து!

துருவ் விக்ரம்மின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தானா?... வெளியான தகவல்!

வெளிநாட்டில் செம்மயாகக் கல்லா கட்டிய ‘ட்யூட்’ படம்… இத்தனைக் கோடி வசூலா?

விஜய் & சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments