லண்டனில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (17:52 IST)
வருகிற ஜூன் மாதம் லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் அனிருத் ரவிச்சந்தர். 
இசையமைப்பாளர் அனிருத், வருகிற ஜூன் மாதம் லண்டனில் இசைக் கச்சேரி நடத்துகிறார். ஜூன் 16 மற்றும் 17 என இரண்டு தேதிகளில் இந்த இசை நிகழ்ச்சி  நடைபெற இருக்கிறது.
 
ஜூன் 16ஆம் தேதி லண்டனில் உள்ள எஸ்.எஸ்.இ. வெம்ப்ளி அரேனா என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று  தொடங்கியுள்ளது. 17ஆம் தேதி பாரீஸில் உள்ள ஜெனித் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம்  தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments