Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் ரீமேக்காகும் ஜோக்கர்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:14 IST)
ஜோக்கர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக ராஜு முருகன் கூறியுள்ளார்.


 
 
அரசியல் நையாண்டிப் படமான ஜோக்கரை பலரும் பாராட்டி வருகின்றனர். படத்துக்கு கிடைத்துவரும் நேர்மறை விமர்சனங்களால் படத்துக்கு அதிக திரையரங்குகள், காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
ஜோக்கர் குறித்து பேசிய ராஜு முருகன், தெலுங்கில் ஜோக்கரை ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்தியில் படத்தை தானே ரீமேக் செய்ய முயன்று வருவதாகவும் கூறினார். பிரபல தயாரிப்பு நிறுவனம் ஜோக்கரின் இந்தி ரீமேக்கை தயாரிக்க, ராஜு முருகனே இயக்க உள்ளார்.
 
விரைவில் இந்த ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments