Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரியில் விஷால், கீர்த்தி சுரேஷுடன் தொடங்கும் சண்டக்கோழி 2

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (12:13 IST)
வெகுநாள்களாக பேசப்பட்டுவரும் சண்டக்கோழி இரண்டாம் பாகம் பிப்ரவரி இறுதியில் தொடங்குகிறது. லிங்குசாமி இயக்கும்  இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த விஷால், ராஜ்கிரணுடன் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.

 
விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் உள்ளார். அத்துடன் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும்  இரும்பு திரை படத்தின் ஒரு ஷெட்யூல்டும் முடிவடைந்துள்ளது.
 
இதையடுத்து பிப்ரவரி இறுதியில் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன் துப்பறிவாளன் இறுதிகட்ட படப்பிடிப்பு  முடிந்துவிடும் என படக்குழு கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments