Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பரில் திரைக்கு வரும் போகன்

டிசம்பரில் திரைக்கு வரும் போகன்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:05 IST)
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் லக்ஷ்மண் இயக்கிவரும் போகன் படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார்.


 
 
தேவி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், போகன் படம் முடிவடைந்துவிட்டது எனவும், படத்தை தான் பார்த்ததாகவும், தனி ஒருவன் போல் வெற்றிப்படமாக அமையும் எனவும் கூறினார்.
 
இதனை தொடர்ந்து பிரபுதேவா கூறுகையில் டிசம்பரில் ‘போகன்’ படம் வெளியாகும் என்றும், ‘போகன்’ படத்தை சமீபத்தில் தான் பார்த்ததாகவும், ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவிக்கு இந்த படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
‘போகன்’ படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
 
மேலும், டிசம்பர் மாதம் போகனை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஜினியின் கூலி படத்துக்காக பாலிவுட் நடிகருக்கான தேடல்!

மஞ்சும்மள் பாய்ஸ் படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ்!

சிம்புவின் அடுத்த படத்தில் இரண்டு பாலிவுட் நடிகைகளா?... லேட்டஸ்ட் தகவல்!

அஜித்தின் குட் பேட் அக்லி போஸ்டரால் களைகட்டிய வியாபாரம்!

2024 ஆம் ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர்… 100கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய அரண்மனை 4!

அடுத்த கட்டுரையில்
Show comments