Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரஜினியின் காலா படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (15:02 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தில்  ஹுமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 
மும்பை தாராவி பகுதியில் நடந்த‘காலா’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ரஜினியை தவிர ‘காலா’  படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பிவிட்டனர். ரஜினி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், காலாவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகிற 10ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பில் ஜுலை 12-ந் தேதி முதல் ரஜினி கலந்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
‘காலா’ படத்திற்காக சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி. கார்டனில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு  நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments