Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிடம் பேச மறுத்து அழவைத்த ஆரவ் (வீடியோ)!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு நாட்களாக அழாத ஓவியாவை, இப்போது பலரும் அழ வைப்பது ரசிகர்களுக்கு கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆரவ், ஓவியா இடையே நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.



நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மெண்டலாக நடிக்கவேண்டும் என்பது டாஸ்க். இந்நிலையில் ஆரவ் பிக்பாஸிடம் சென்று ஓவியாவை பற்றி புகாரும் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினையை பற்றி கூறுவதை விட, இருவரும் பேசி முடிவெடுப்பது நல்லது என அறிவுரை கூறினார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய புரொமோவில் ஓவியா, ஆரவிடம் பேச ஐந்து நிமிடம் கேட்கிறார், ஆனால் ஆரவ் அவரிடம் பேச மறுக்கிறார், அதோடு மோசமாகவும் திட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
 
இதனால் ஓவியா அழுவது போல் புரொமோவில் காண்பிக்கப்பட்டது. அவர்களின் சண்டை பார்த்து ரைசா சிரிப்பது போலவும்  அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments