Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாய் நுழைந்த விஷ்ணு விஷால், கேத்ரின் தெரசா

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (17:54 IST)
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமான விஷயங்கள் நடந்து வருகின்றன. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் சொந்தங்கள் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

 
சினேகனின் அப்பா, பிந்துவின் நண்பர்கள், ஹரிஷின் பெற்றோர், சுஜாவின் அம்மா, அக்கா, வையாபுரியின் குடும்பத்தினர்,  ஆரவ்வின் அண்ணன், நண்பர், கணேஷின் மனைவி என பிக்பாஸ் குடும்பமே பாச மழையில் நனைந்து வருகின்றனர். ‘கதாநாயகன்’ படத்தின் பிரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக விஷ்ணு விஷால், கேத்ரின் தெரசா  ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் ‘கதாநாயகன்’ படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி கேத்ரின் தெரசா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன கலந்து கொள்கிறார்கள்.
 
படத்தின் பிரமோஷன் செய்வதற்காகத்தான் விஷ்ணு, கேத்தரின் இருவரும் இன்றைய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருப்பதாக  தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments