Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கு போட்டியிடுவதாக கூறி சிநேகனை கடுப்பேற்றிய ஜூலி! - வீடியோ

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (17:46 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு தலைவர் என மாற்றப்பட்டு வருவது விதியாகும். தற்போது இந்த வார தலைவராக சினேகன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 
பிக் பாஸ் வீட்டில் வந்தநாள் முதல் அடிக்கடி கேமராவின் முன்பு கண்ணீர் விட்டு கதறி மக்களின் அனுதாபங்களை பெற முயன்றார். ஆரம்பத்தில் பாவம் பார்த்த மக்கள், பிறகு போகப்போக ஜூலியின் சுயரூபத்தை தெரிந்து கொண்டார்கள். ஒரு கட்டத்துக்குப் பின் அவர் செய்வது எல்லாமே நாடகம் என தெரியவந்ததும் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வெறுக்க தொடங்கினர். தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஜூலியின் வேஷத்தை கலைத்தும், அவை எல்லாமே பொய் என்று கூறிய  ஜூலி அந்த சம்பவத்துக்கு முன்பு நடந்த வீடியோ காட்ட வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்.
 
இந்நிலையில் இன்று ஒளிபரப்படும் புரமோவில் சினேகனிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கும் ஜூலி, இதுநாள் வரை  அழுகாட்சி மூஞ்சியைதான் பார்த்திருப்பீங்க. இனி அடுத்த வாரம் பிக்பாஸ் குடும்பத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கூறகிறார். அதனை சிநேகன் எரிச்சலோடு பார்க்கிறார்.

 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments