Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி பார்த்த மேத்யூ ஹெய்டன்

ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி பார்த்த மேத்யூ ஹெய்டன்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (14:57 IST)
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி திரைப்படத்தைப் பார்த்தார்.


 
 
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும்விதமாக மதுரை, சென்னை என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் மேத்யூ ஹெய்டன். அவர் சென்னையில் இருந்த போது சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி திரைப்படத்தைப் பார்த்தார். 
 
ஆல்பர்ட் திரையரங்கு உரிமையாளர் முரளிதரன் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் கிரிக்கெட் டீமை வாங்கியிருப்பவர். படம் பார்த்த ஹெய்டன் சொன்ன கமெண்ட்,
 
மகிழ்ச்சி.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments