Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்66 படம் குறித்து முக்கிய அப்டேட் - பிரபல பாடகர் டுவீட்

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (22:58 IST)
விஜய்66  படம் குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல பாடகர் வெளியிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், 2ண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங் தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

எனவே, விஜய்66  படம் குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல நடிகை சங்கீதாவின் கணவரும், பாடகருமான  கிரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,  படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரும் எனத் நண்பருமான வம்சி இந்த ஆண்டில் மிக அற்புத விஷயமாக நடிகர் விஜய் அண்ணாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,விஜய் மற்றும் வம்ஷி இணையவுள்ள இப்படத்தை   பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த ஹேஷ்டேக் சமீபத்தில் டுவிட்டரில் வைரல் ஆனது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments