Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமைக்கா நொடிகள் படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கும் நயந்தாரா!!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (16:14 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது ‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்காலம்’ உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்து வருகிறார். இது அவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தும்விதமாக உருவாகியிருக்கிறது.

 
இந்நிலையில் இப்படத்தில் மிக இயல்பாக தெரிய வேண்டும் என்பதற்காக மேக்கப் இல்லாமல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இதில் தனது வேடம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நயன்தாரா மேக்கப் போடாமல் இயல்பாக நடித்து வருகிறாராம். கொலையுதிர்காலம் படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
கடந்த ஆண்டு வெளியான 'மாயா' வெற்றிக்குப்பின்னர், கதாநாயகியை மையமாகக்கொண்ட படங்களில் நயன்தாரா அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments