Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை எடும்மா மறைக்குதுல... பிகினியில் பின்னழகை காட்டி மிதக்கும் இலியானா!

Ileana D Cruz
Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (12:52 IST)
ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா குறுகிய காலத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரத்தொடங்கினர். தமிழில் ‘கேடி’, படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
 
ஆனால் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் டல் அடித்ததால் பாலிவுட்டிற்கு பறந்தார். பின்னர் அங்குள்ள பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்து வந்தார். 
 
இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோனுடன் காதல் வயப்பட்டு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது கணவரை பிரிந்து சிங்கிள் லைஃப் ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார். 

 
இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் மீன்களோடு மீனாக மிதந்துக்கொண்டே போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பீலிங்க்ஸை எகிறவைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

மூக்குத்தி அம்மன் 2.. நயன்தாராவின் அலப்பறையால் லொக்கேஷனை மாற்றிய சுந்தர் சி!

மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா வந்தது இதற்காகதானா?

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments