Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகினியில் பீலிங்ஸ் எகிறுது... நீச்சல் குளத்தில் சூட்டை தணிக்கும் இலியானா!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (16:03 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார். 
 
அதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லி அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். இதனிடையே வெளிநாட்டு காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பிரிந்துவிட்டார். 

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் ஹாட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

’இந்தியன் 2’ ‘ரெட்ரோ’வை விட மோசம்.. முதல் நாள் ‘தக்லைஃப்’ வசூல் இவ்வளவு தானா?

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments