Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யா படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

ஆர்யா படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (18:43 IST)
தோல்வியின் நாயகனாகிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அவர் நடிப்பில் கடைசியாக வெற்றி பெற்ற படம், ராஜா ராணி. அதற்கு முன்பு எந்தப் படம் என்பதை மூளையை கசக்கித்தான் அறிந்து கொள்ள முடியும்.


 
 
இந்நிலையில், நம்பிக்கைதரும் இயக்குனர் ஒருவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார் ஆர்யா. மஞ்சப்பை படத்தை எடுத்த ராகவன்தான் அவர்.
 
இதில் ட்ரெக்கிங் கைடாக வருகிறார் ஆர்யா. அதாவது, காடுகளில் ஆள்களை வழி நடத்துகிறவர். இந்தப் படத்துக்கு இசை இளையராஜா. படத்தின் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil