Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் ஏஏஏ படத்தில் இளையராஜா

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (13:12 IST)
சிம்பு தற்போது நடித்துவரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.  நான்கு வேடங்களில் நடிக்கும் அவருக்கு தமன்னா,ஸ்ரேயா மற்றும் சானாகான் ஜோடியாக நடிக்கின்றனர்.
 



இரண்டு பாகங்களாக தயாராகிவரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலை இளையராஜா பிறந்த நாளான ஜூன்2ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

ஏற்கெனவே சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடிடிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

முதல் சம்பவம் on the way… குட் பேட் அக்லி படம் பற்றி வெளியான தகவல்!

அந்த தமிழ்ப் படத்தில் நடித்துள்ளாரா வருண் சக்ரவர்த்தி?

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குகிறாரா கிறிஸ்டோஃபர் நோலன்?

அடுத்த கட்டுரையில்
Show comments