Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனை அவலங்களைத் தட்டிக் கேட்கும் தளபதி?

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (18:16 IST)
இளைய தளபதியின் 61வது படம் ரமணா மற்றும் குற்றம் 23 போல மருத்துவமனை அலவங்களை தட்டிக் கேட்கும் படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’, அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’ படங்களைப் போல, தளபதி நடித்துவரும் படமும் மருத்துவமனை அவலங்களைத் தட்டிக் கேட்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.
 
கதைப்படி இரண்டு மகன்களில் ஒருவரான தளபதி, மருத்துவமனை ஒன்றில் டாக்டராம். அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்வீட் ஸ்டால் நடிகையைக் காதலிக்கிறார். அப்போது, அங்குள்ள அவலங்களைத் தெரிந்துகொள்ளும் தளபதி, அதைத் தீர்த்து மக்களைக் காப்பாற்றுவதுதான் கதையாம். முந்தைய படத்தில் விவசாயிகளின் பிரச்னையைத் தீர்த்த தளபதி, இப்போது நோயாளிகளின் பிரச்னையைத் தீர்க்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments