மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா பதவியேற்பது எப்போது?

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (17:54 IST)
இளையராஜா உள்பட 4 பேருக்கு சமீபத்தில் ராஜ்யசபா எம்பி பதவி அறிவிக்கப் பட்டது என்பதும் இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று இருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில் நாளை அவர் பாராளுமன்றத்தில் என்பதை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இதனையடுத்து இன்று அவர் டெல்லி சென்றடைந்தார். டெல்லி வந்த  இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் மேளதாளங்களுடன் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கூறப்படுகிறது
 
இதனையடுத்து இளையராஜா நாளை எம்பியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments