Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (11:30 IST)
சீனு ராமசாமி இயக்கும் ‘மாமனிதன்’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும் நான்காவது முறையாக இணைய இருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல, தன் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவோடு சேர்ந்து இசையமைக்கிறார். மூவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுதான் முதல்முறை.
 
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இந்தப் படம் முடிந்தபிறகு ‘மாமனிதன்’  படத்தைத் தொடங்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

’இந்தியன் 2’ ‘ரெட்ரோ’வை விட மோசம்.. முதல் நாள் ‘தக்லைஃப்’ வசூல் இவ்வளவு தானா?

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments