Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரம் இருந்தா ஆர்.கே நகரிலும் போட்டியிட்டு கைப்பற்றுவோம்: நடிகர் ஆர்யா!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (11:40 IST)
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. திருட்டு விசிடி தான் இங்கு மிகப்பெரிய  பிரச்னையாக இருக்கின்றது. இதை தடுக்க இதுவரை யாரும் தைரியமாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது இந்த நிலை மாறிவிட்டது. திருட்டு விசிடியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுப்போம்.

 
தயாரிப்பாளர் சங்க தேர்தலும், ஆர்கே நகர் தேர்தலும் அருகருகே வந்ததால், இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை.  இல்லையெனில் அங்கேயும் ஒரு கூட்டணி போட்டு ஜெய்ச்சிருப்போம். விஷாலிடம் மச்சான் கொஞ்சம் நேரம் இருந்தா ஆர்.கே  நகரில் போட்டியிலாமா என கிண்டலடிப்பேன். யாரும் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை எதுவும் இல்லையே.
 
நடிகர் விஷால் நடிக்க வரும்போது, நடிகர் சங்கத்துக்கு வருவார் என நினைக்கவில்லை. சும்மா இருந்தால், எந்த காரியமும்  செய்ய முடியாது என்று கூறுயுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments