Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கதைக்கு முக்கியம் என்றால் கவர்ச்சியாகவும் நடிப்பாராம்

கதைக்கு முக்கியம் என்றால் கவர்ச்சியாகவும் நடிப்பாராம்

கதைக்கு முக்கியம் என்றால் கவர்ச்சியாகவும் நடிப்பாராம்
, புதன், 30 மார்ச் 2016 (14:53 IST)
தமிழ் சினிமாவில் அவ்வப்போது கவர்ச்சி நடிகைகள் காலடி வைப்பதுண்டு. சமீபத்திய வரவு, மும்பை மாடலான தேஜஸ்ரீ. 


 
 
அட்டி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருப்பவர், பரத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 
 
சஞ்சனாவைப் போன்று இவரும், குத்துப் பாடல் மட்டும் கொடுக்காதீங்க, கூடவே நாலு சீனும் நடிக்கக் கொடுங்க என்று கேட்கிறார். 
 
விஜய், அஜித், ஆர்யா போன்றவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், வெற்றிமாறன், கௌதம், ஷங்கர், முருகதாஸ் தன்னை இயக்க வேண்டும் என்று தேஜஸ்ரீக்கு பெரும் கனவுகள் உள்ளன. எப்படியும் நயன்தாராவைப் போன்று பெயர் வாங்க வேண்டும் என்பது லட்சியம். அதற்காக எதற்கும் தேஜஸ்ரீ தயார்.
 
கதைக்கு முக்கியம் என்றால் கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்கிறார்.
 
கதை இல்லாத குறையைத்தானே இங்கே கவர்ச்சியை வைத்து சமாளித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil