Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளைமுதல் இடம் பொருள் ஏவல் ட்ரெய்லர்

நாளைமுதல் இடம் பொருள் ஏவல் ட்ரெய்லர்
, புதன், 22 ஏப்ரல் 2015 (11:41 IST)
சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இடம் பொருள் ஏவல் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படுகிறது.
விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடந்து முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷனும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
 
யுவன் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை நாளை வெளியிடுகின்றனர்.
 
திருப்பதி பிரதர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil