Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன்: கார்த்திக் சுப்புராஜ்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (11:38 IST)
முன்னணி ஹீரோக்களை வைத்து எந்தெந்த மாதிரி படம் எடுப்பேன் என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் தனியார் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் முன்னணி ஹீரோக்கள் கமல், விஜய், அஜித் ஆகியோரை வைத்து எந்தெந்த மாதிரியான படங்களை எடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. 
 
இதற்கு பதிலளித்த அவர் கமலை வைத்து வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தை இயக்குவேன். விஜய்யை வைத்து கேங்க்ஸ்டர் படத்தை இயக்குவேன். அஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன் என கூறினார். இவரின் இந்த கருத்து சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments